ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மீரா மிதுன் நடித்த காட்சிகளை தூக்கிய பிரபல இயக்குனர்.. இதனால் தான் அந்தப் படம் ஓடவில்லையாம்.!

வழக்கமாகவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன் நல்லதாக பேசுகிறார்களோ கெட்டதாய் பேசுகிறார்களோ தன்னைப்பற்றி மொத்த மீடியாவும் பேச வேண்டும் என விரும்புபவர் தான் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெருமளவில் பேசப்பட்ட இவர் ஒரளவு தனக்கான பப்பளிசிட்டியை தானே தேடிக்கொண்டார். அந்த வகையில் சூர்யா மற்றும் விஜயை பற்றி பல்வேறு விதமாக பேசியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

எனனதான் நெகட்டிவ் ரோல் கிடைத்தாலும் வில்லத்தனத்தில் ஹீரோயிசம் தென்படுவது போல வழக்கமாக சூர்யா மற்றும் விஜய்யை எதிர்த்து நிற்கும் கூட்டம் மீராவின் பதிவகளை பகிர்ந்து வந்தது.

சமீபத்தில் சிக்கிய மீரா மிதுனை போலீசார் விசாரணையில் பொழந்து கட்டி வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விக்னேஷ் சிவனுடன் பேசிய ஒரு ஆடியோ ஒன்றை மீரா மிதுன் தன் பக்கத்தில் பகிர்ந்து அதனை விக்னேஷ் சிவனின் டுவிட்டர் அக்கணவுண்டில் டாக் செய்தும் பதிவிட்டார்.

vignesh shivan
vignesh shivan

எதிர் அழைப்பில் பேசும் நபர் யார் என கணித்தால் தான் செய்வது தவறில்லை என்றும் தனக்கான நியாயம் நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தான் நடித்த முககியமான சீன்களை எல்லாம் சூர்யா சொல்லி விக்னேஷ் சிவன் தூக்கி விட்டார் என்று விக்னேஷ் மற்றும் சூர்யாவை மையப்படுத்தி பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Trending News