விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் மீரா மிதுன். அவரது ஆழ்மனதில் யாரோ அவரை ஒரு சூப்பர் மாடல் என நம்ப வைத்திருக்கிறார்கள் போல. வார்த்தைக்கு வார்த்தை சூப்பர் மாடல் சூப்பர் மாடல் என தன்னை தானே பெருமை அடித்துக் கொள்கிறார்.
மேலும் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பெண்ணாக இருந்தால் இதெல்லாம் பண்ண கூடாது என சட்டமா? நான் அப்படித்தான் பண்ணுவேன்டா எனவும் கூறி வருகிறார்.
ஆனால் இதெல்லாம் யாரிடம் சொல்கிறார் என்று தான் தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக ஒரு வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாகவும், அடுத்த பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் நான் தான் எனவும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
போதாததற்கு காதலர் என்ற பெயரில் கூட ஒருவரை வைத்துக் கொண்டு அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. இவர்கள் ஒரு நெருக்கமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் செமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
பத்தாததுக்கு முன்னணி நடிகர்களை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூட சொல்லாம். இந்நிலையில் சமீபத்தில் மிகவும் எல்லைமீறிய கவர்ச்சியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.