சினிமா பிரபலங்களை கெட்ட வார்த்தைகளில் திட்டி விளம்பரம் தேடிய மீரா மிதுன் தற்கொலை செய்யப்போவதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டாக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாடலிங் மூலம் சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று பிக்பாஸில் கலந்து கொண்டார் மீரா மிதுன். ஆனால் எந்த ஒரு பிடித்தம் இல்லாமல் இருந்து வந்த மீரா மிதுன் சில நாட்களாக வயது குறைந்த நபருடன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மூஞ்சி சுளிக்க வைத்தார்.
இப்படி இருக்க மற்றொரு புறம் சினிமா பிரபலங்களை கேவலமாகப் பேசுவது என்று பிரபலப்படுத்தி வந்தார் மீரா மிதுன். அதற்கு பின்னர் மன்னிப்பும் கேட்டார், இப்படி பல சில்மிஷ வேலைகள் செய்து மீராமிதுன்.
கடந்த மூன்று வருடங்களாக ஒரு நிறுவனம்(Ajith Ravi & Joe Micheal) தன்னுடைய வளர்ச்சியை தடுத்து வருவதாகவும் இதற்கான கம்ப்ளைன்ட் காவல்துறையிடம் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்றும் அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு முதலில் அதை செய் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மட்டமான செயல்களில் ஈடுபட்டு வந்த மீராமிதுன் அவ்வப்போது கவர்ச்சி காடாக மாறி புகைப்படங்களை வெளியிடுவார் குறிப்பிடத்தக்கது.