வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபகாலமாக பரபரப்பான பேட்டியை அளிக்கின்றனர். அதிலும் சினிமா வாய்ப்பு கிடைக்கணும் என்பதற்காகவே வேறு வழி இன்றி அட்ஜஸ்ட்மென்ட் செய்வதாகவும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் சினிமாவில் ஆண்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை இருக்கிறது என்று பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த தொழில் ஆண், பெண் என பாகுபாடின்றி நடக்கிறது.

குறிப்பாக சினிமாவில் நுழையும் இளம் நடிகைகள் இது போன்ற விஷயத்தை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கு. மறுபுறம் ஆண்களுக்கும் அந்தரங்க டார்ச்சர் கொடுக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் வெளியில் வருவதில்லை. இந்த பிரச்சினை எல்லாத்துறையிலும் உள்ளது.

Also Read: வாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு வலை விரிக்கும் பலான இயக்குனர்.. டீச்சரையே கவுக்க போடும் பலே திட்டம்

வணிகம் மற்றும் கார்ப்பரேட் துறைகளிலும் போஸ்டிங் கிடைக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள். இது போன்ற விஷயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்த நடிகர் தெரிவித்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பிரபல பின்னணி பாடகரின் மகனும் கூட.

இவர் மலையாளத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகி நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதிலும் டாப் நடிகரின் படத்தில் வில்லனாகவும் மிரட்டிவிட்டார்.

Also Read: பல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப், ஷூட்டிங் ஸ்பாட்டில் அராஜகம்.. பெரிய குடும்பத்தில் தஞ்சமடைந்த நடிகை

Trending News