தீபாவளிக்கு பிரமாண்டமாக் வெளி வந்த திரைப்படம் மெர்சல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் சர்ச்சை கருத்துகளால் படம் எதிர்பார்த்ததை விட அமோகமாக வெற்றி அடைந்தது மெர்சல் படம் 250 கோடிக்கு மேல் வசூல் சேர்த்தது.
மிகபிராமண்டமாக பெரும் பட்ஜெட் படம் ஆனால் இதிலும் சில மிஸ்டேக் செய்துள்ளார்கள் படக்குழு அவற்றில் சில தவறுகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
முதலில் விமானநிலையத்தில் வெளிநாட்டு பெண் பாதிக்கப்படுவாள் அவளை மருத்துவராக காப்பாற்றுவார் விஜய். அந்த காட்சியில் முதலில் அந்த பெண் கிழே விழும் பொழுது கையில் டீ கப்பு வைத்திருப்பார்,அந்த பெண் விழுந்தவுடன் ஒரு இடத்திலும் அடுத்த காட்சியில் விஜய் காப்பாற்ற வரும்பொழுது அருகில் இருபது போலவும் இருக்கும் கீழே பாருங்கள்.
விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய்யுடன் பேரம் பேசும் வில்லன் காலர் முதலில் வெளிப்புறமாகவும் பின்பு சரிசெய்யப்பட்டு அடுத்த காட்சியில் உள்புறமாக இருக்கும்.
இந்த காட்ச்சியில் தான் அதிக தவறுகள் இருக்கிறது அந்த பெண்ணுக்கு லாரியில் அடிப்பட்டவுடன் ரத்தம் வந்துவிடும் பின்பு அடிபட்டு பறக்கும் பொழுது கையில் பணம் எல்லாம் போய்விடும்,ரத்தம் இருக்காது ஆனால் அடுத்த காட்சியில் கிழே விழ்ந்தவுடன் ரத்தம் இருக்காது ,அதேபோல் கையில் பணம் இருக்கும் அதேபோல் இடது நெற்றியில் அடிபடும் வலது நெற்றியில் காயம் இருக்கும்.
விஜய்யை விசாரிக்கும் பொழுது மேஜை மீது வைத்திருக்கும் மார்கர் ஒரு இடத்திலும் அடுத்த காட்ச்சியில் மற்றொரு இடத்திலும் இருக்கும் கிழே பாருங்கள்.
விஜய் வில்லனை அடித்து பிறகு டேபிள் மேல் விழுவார் வில்லன் எஸ் ஜே சூர்யா அடுத்த காட்சியில் டேபிள் மீது டாகுமென்ட் இருக்கும் எப்படி வந்திருக்கும்.
போலீஸ் தேடும் பொழுது , பின்னால் ஒரு மெட்ரோ பாலம் இருக்கும் அந்த பாலத்தின், பில்லரில் ஏறுவதற்கு ஒரு லிப்ட் போன்ற கருவி இருக்கும். அடுத்த காட்சியில் இந்த கருவி இருக்காது.
அதேபோல் போலீஸ் வண்டியில் ஏறும் பொழுது அந்த வண்டி சீட் சிகப்பு கலர் இருக்கும் அடுத்த காட்சியில் கலர் மாறியிருக்கும்.