மாஸ் ஹீரோ ஒருவர் தன் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளுடன் அந்தரங்க உறவில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருப்பார். பல நடிகைகளின் வாழ்க்கையை ஹீரோ நாசமாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அவர் பிடியில் தான் மில்க் நடிகை ஒருவரும் மாட்டியிருந்தார்.
இவர்கள் இருவரும் சில படங்களில் நடிக்க அதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நடிகையை மிகவும் ஹீரோ டார்ச்சர் செய்திருக்கிறார். நடிகைகும் ஹீரோ மீது விருப்பம் இருந்ததால் எதையும் சொல்ல முடியாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதன்பிறகு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிறகும் ஹீரோ அவரை விட்ட பாடு இல்லை. இரவு நேரங்களில் போன் செய்து டார்ச்சர் செய்ததால் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு இதுவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வரை சென்றுவிட்டது. அதன் பிறகும் நடிகை மாஸ் ஹீரோவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார்.
Also Read : புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு
ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஹீரோ தன்னை மாற்றி இருக்கிறார் என்று புரிந்து கொண்ட நடிகை அவரின் வலையிலிருந்து வெளியே வந்து விட்டார். இனிமேல் உன் சங்கத்தமே வேண்டாம் என்று டாட்டா காட்டிவிட்டாராம். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாராம்.
ஒரு வழியாக நடிகை பட்டு திருந்தியதால் இனியாவது குடும்பம், குட்டின்னு வாழ்ந்தால் சரிதான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இப்போது நடிகை சினிமாவில் ஒரு பிரேக் எடுத்து இருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளதால் ஒரு இரண்டு வருடங்கள் ஆவது பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்