வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆளவந்தான் படத்தில் மிர்ச்சி சிவாவை நோட் பண்ணீங்களா.? கோட் சூட்டுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் ஏகப்பட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

mirchi shiva
mirchi shiva

மிர்ச்சி சிவா சென்னை 600028 படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மிர்ச்சி சிவா கமலஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது மிர்ச்சி சிவா நடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு மிற்சி சிவா சரோஜா, தமிழ்படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் காமெடி கலந்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது மிர்ச்சி சிவா சுமோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Trending News