திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தொடர் பிளாப், ஆயுர்வேத சிகிச்சை என படாத பாடுபடும் விஷால்.. அந்த ஒரு பட்டத்தை கொடுத்து பத்த வச்ச நடிகை

சமீப காலமாகவே விஷால் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முன்பு பண மோசடி, இயக்குனர்களுடன் தகராறு என ஏகப்பட்ட பிரச்சனை செய்து கொண்டிருந்த விஷால் இப்போது வாலை சுருட்டி கொண்டு ஒழுங்காக படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் அவருக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. இதுவும் பத்தாது என்று உடல்நிலை மோசமடைந்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள சென்று விட்டார். இவர் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவதற்கு கவர்ச்சி நடிகை ஒருவர் கொடுத்த பட்டம் தான் காரணம்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தாச்சு இன்னும் என்ன இருக்கு.. அந்தரங்க வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கிய 5 நடிகைகள்

சமீப காலமாகவே நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னுடைய படுக்கையை பல நடிகர்கள் பகிர்ந்து கொண்டு, சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தன்னை மோசம் செய்து காரியத்தை முடித்துக் கொண்டனர் என வெளிப்படையாக சொல்லி பெரிய லிஸ்ட்டே போட்டு பஞ்சாயத்தை கூட்டினார்.

அந்த லிஸ்டில் விஷாலின் பெயரும் இடம் பெற்றது. அந்த சமயத்தில் ஒரு யூடியூப் சேனலில் விஷாலை பற்றிய கேள்வி எழுப்பும் போது, ‘விஷால் ஒரு அனகோண்டா’ என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு விஷாலை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அனகோண்டா என்றே மீம்ஸ் போட்டு ஓட்டுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

Also Read: தமிழ் சினிமாவில் தில்லான 7 நடிகைகள்.. ஹோட்டலை உண்டு இல்லை என பண்ணிய திரிஷா

இதனால் அவருடைய மார்க்கெட்டும் படுத்து விட்டது. அது மட்டுமல்ல இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட சிலர் அந்த பட்டப் பெயரை வைத்து வேடிக்கையாக கிண்டல் செய்து வருவதை அறிந்து அவர் மிகவும் மனம் நொந்து புண்பட்டு இருக்கிறார்.

வேண்டுமென்றேதான் அந்த நடிகை தன்னுடைய பெயரை நாரடித்து விட்டார் என்று அதை நினைத்து நினைத்து தான் விஷாலின் உடல்நிலை மோசமாகிவிட்டது. தேவையில்லாத தலைவலி, மன அழுத்தம், முதுகு வலி என உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட விஷால் தற்போது ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: விஷாலை அனகோண்டா எனக் கூறிய ஸ்ரீ ரெட்டி.. எதுக்கு சொல்லி இருப்பாங்க?

Trending News