திருமண ஜோடிக்கு எல்லோரும் வாழ்த்துக்கள் தான் கூறுவார்கள். ஆனால் சமீபத்தில் திருமணம் நடந்த ஒரு ஜோடிக்கு வைத்தெரிச்சலில் சாபம் விடுகிறார் ஒரு பஜாரி நடிகை. இதற்கு காரணம் இவர்களுக்குள் இருந்த முன்பகை. பிரம்மாண்டமான தயாரிப்பாளர் ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் பொருத்தமே இல்லாத ஜோடி என ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அந்த தயாரிப்பாளர் ஏகப்பட்ட பஞ்சாயத்தை இழுத்து வைத்துள்ளார்.
Also Read :பணத்துக்காக குடும்பத்தையே மறந்த வாரிசு நடிகை.. அக்கட தேசத்தில் அடிக்கும் லூட்டி
அதில் ஒன்றுதான் பஜாரி நடிகையின் சொந்தப் பிரச்சனை. அதாவது அந்த நடிகை திருமணம் செய்து கொண்ட போது அவரைப் பற்றி ஊடகங்களில் பல விமர்சனங்கள் வைத்தார். இதனால் போலீஸ், கேஸ் என்று அந்த நடிகை மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அதுமட்டுமின்றி அந்த தயாரிப்பாளர் வாய் வைத்தது போல சில நாட்களிலேயே இந்த நடிகையின் திருமண வாழ்க்கை முறிவை சந்தித்தது. இதனால் இனி திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு அந்த பஜாரின் நடிகை வந்துவிட்டார்.
Also Read :இப்பதான் வயசுக்கு வந்த மாதிரி வெட்கப்படுறீங்க, மானமே இல்லையா.. வெறுப்பை சம்பாதிக்கும் ஜோடி
இந்நிலையில் என்னோட வாழ்க்கை நாசமா போக காரணமாக இருந்த அந்த தயாரிப்பாளர் தற்போது திருமணம் செய்து கொண்டதால் வயிற்றெரிச்சலில் சாபம் விட்டு வருகிறாராம் நடிகை. அதாவது இந்த கல்யாண ரொம்ப நாளைக்கு எல்லாம் நீடிக்காது என்பது போல தனது நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம்.
ஆனால் நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி கவலைப்படாத அந்த புதுமண ஜோடி போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சொல்லப்போனால் இதுபோன்று வயிற்றெரிச்சல் படுபவர்களுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதியில் உள்ளார்களாம் அந்த ஜோடி.
Also Read :15 வயதிலேயே கற்பை இழந்துட்டேன்.. அசிங்கத்தை கூச்சமில்லாமல் பேசிய சர்ச்சை நடிகை