சசிகுமார், அனன்யா போன்ற பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் இன்றும் நாடோடிகள் படம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அந்த காதல் ஜோடி தான். சும்மா இருப்பவர்களை சொரிந்து விட்டு பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கி விடுவார்கள்.
அந்த காதல் ஜோடியில் நாயகியாக நடித்தவர் தான் சாந்தினி. சம்போ சிவ சம்போ என்ற பாடலை கேட்டால் இவர்கள் ஞாபகம் தான் வரும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான ஜோடியாக அமைந்தது.
சாந்தினி என்ற நடிகை நாடோடிகள் படத்திற்கு பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் எனும் படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சாந்தி அப்போது பார்த்த மாதிரி இப்போ இல்லை.
சினிமாவுக்கு வந்தால் காக்கா கூட கலர் ஆகிவிடும் என கூறுவதெல்லாம் உண்மை தான். அப்போது கரு வண்டாக இருந்த சாந்தினி தற்போது அனைவரும் பார்த்து வியக்கும் அளவுக்கு செம ஸ்டைலிஸ் தமிழச்சியாக மப்பும் மந்தாரமுமாக இருக்கிறார்.
சாந்தினியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது தமிழில் பொல்லாத உலகில் பயங்கர கேம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.