வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்த நாக சைத்தன்யா சோபிதா திருமணம்.. உணர்ச்சிவசப்பட்ட நாகர்ஜூனா, வைரல் புகைப்படங்கள்

naga chaithanya-shobitha

சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைத்தன்யா சோபிதாவை காதலித்து வந்தார்.

naga chaithanya-shobitha

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

naga chaithanya-shobitha

அதைத்தொடர்ந்து நேற்று இந்த ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

naga chaithanya-shobitha

அந்த மகிழ்ச்சியை நாகர்ஜுனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்து உள்ளார். எங்கள் குடும்பத்தில் இது ரொம்பவும் மகிழ்ச்சியான உணர்ச்சிபூர்வமான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News