தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நந்திதா ஸ்வேதா. இவர் ‘அட்டகத்தி’ என்னும் படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார். அதே போல் நந்திதா சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல கோலிவுட் படங்களில் நந்திதா நடித்துள்ளார். குறிப்பாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் நந்திதாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் சமீபத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் கூட நந்திதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டார்.
இந்த நிலையில் நந்திதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையும், ரசிகர்களின் இதயத்தையும் உலுக்கியுள்ளார்.
அதாவது ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த நந்திதா, திடீரென கவர்ச்சியில் குதித்தார். இதனால் அம்மணியின் சோசியல் மீடியா பக்கம் முழுவதும் கவர்ச்சி புகைப்படங்கள் தான்.
அந்த வகையில் தற்போது நந்திதா மேலே கைக்குட்டையை கட்டியது போல் ஒரு டிரஸ்சை போட்டு, இடுப்பை காட்டி, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை ஏங்க விட்டிருக்கிறது.