வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நிஜ வாழ்க்கையிலும் எங்க அண்ண வில்லன் தான்.. 100 கோடி சொத்து போச்சு, பகிர் கிளப்பிய நாசரின் தம்பி!

சமீபத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நாசரோடு நடந்த கலந்துரையாடல் வைரலானது. ஜவஹர் நாசர் ஏற்கனவே மக்களை தேர்தல் சமயத்தில் நடிகர் நாசரின் மனைவி நிற்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்த தருணத்தில் பேசிய விடயமே பெருமளவு பேசப்பட்டது.

நடிகர் நாசரின் தந்தை ஒரு நாடக கம்பெணி நடத்தி வந்தார் என்றும் அதற்காக தேவையற்ற செலவுகளை அவர் செய்த வண்ணமே இருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் தன் அண்ணன் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து தன் குடும்பம் இருக்கும் நிலையை பார்த்தும் கூட தன் அண்ணன் நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை என்றும் கூறினார்.

பல நூறு படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்த நடிகர் நாசர் ஆரம்ப காலத்தில் கிடைத்த வேடங்களில் எல்லாம் நடித்து வந்தார். அப்போது யாரும் அவரை எதுவும் கேட்கவில்லை என்றும் இப்போது பெருமளவில் வளர்ந்து விட்ட பிறகும் கூட கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி என்றும் கேட்டார்.

என் அப்பாவின் சொத்துக்கள் இன்றைய மதிப்பில் சுமார் 100 கோடி வரை இருக்கும் என்றும் அவற்றை எல்லாம் விற்று தான் நடிகர் நாசரை இத்தனை பெரிய நடிகராக்கியிருக்கிறார் என்றும் கூறினார்.

மேலும் அப்பாவிடம் நானே பலமுறை சுட்டியிருக்கிறேன் இப்போது வளர்ந்த பிறகு தங்களை எப்படி எல்லாமோ பார்த்துக்கொள்வார் என்று செலவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று என்றும்.

அதில் கொஞ்சமேனும் மிச்சம் வைத்திருந்தால் இன்றும் நம் குடும்பம் அப்போது இருந்தது போலவே இருந்திருக்குமே என்றும் கூறினாராம் நாசரின் தம்பி.

இப்போது எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருக்கும் இவருக்கா என் தந்தை தன் உழைப்பை மொத்தமாய் செலவிட்டார் என எண்ணி வருந்தாத நாளே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

nazar actor
nazar actor

Trending News