வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பா.ரஞ்சித் உன்னையெல்லாம் பாராட்ட முடியாது.. நாசரின் கடிதத்தால் ஆடிப்போன படம்

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிடியில் ஓடுகின்ற படம் “சார்பட்டா பரம்பரை”.

எப்போதுமே இயக்குனர் ரஞ்சித் பல்வேறு விடயங்களை நேரடியாகவும் சுய கருத்துக்களை தெளிவுபடவும் விட்டு தெறிக்க விடுவதில் கில்லாடி தான்.

இப்படியாக 80 நடந்த குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட சிலரின் வாழ்வியலை தெளிவாக காட்டியிருந்தார்.

nassar
nassar

இந்த படம் வழக்கமாக சில நெகட்டிவாளர்களின் நெகட்டிவ் வார்த்தைகளை பெற்றாலும். அதிகமானோரால் பாராட்டவேபடுகிறது. இப்படியாக பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பாராட்டிவரும் நிலையில் நாசரின் கடிதம் கவனம் ஈர்த்துள்ளது.

கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது “தம்பி ரஞ்சித் உன்னை இந்த செயலுக்கு நான் பாராட்ட விரும்பவில்லை என்றும் மேலும் உன் கையை பிடித்து சில முத்தங்கள் தந்து நன்றி சொல்ல வேண்டும் இப்படி ஒரு படைப்பை என் மக்களுக்கு தந்ததற்காக” என்றும் குறிப்பிட்டார்.

இப்போது நடிகர் நாசர் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் டிரண்டிங்கில் உள்ளது.

Trending News