புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நயன்தாராவின் ஒரு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? செம க்யூட்டான புகைப்படம்!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையுலகை கலக்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா ஒருவர். நயன்தாராவின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு நயன்தாராவின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது .

நயன்தாராவின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப விரைவில் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கடித்து உள்ளது.

nayathara-baby-photo
nayathara-baby-photo

Trending News