வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் நெல்சனின் மனைவி.. ட்ரெண்டாகும் குடும்ப புகைப்படம்

Director Nelson: இயக்குனர் நெல்சனின் படங்கள் தற்போது முன்னணி நடிகர்களை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்பித்து தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி வைத்து கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும் இதற்கு முன்னதாக இவர் எடுத்த பீஸ்ட் படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் ஜெயிலர் படம் எல்லாத்தையும் மறக்கடித்து தற்போது நெல்சனின் புகழ் உயர்ந்து விட்டது.

அந்த வகையில் வெற்றியைப் பார்த்த சந்தோஷத்துடன் தற்போது மனைவி, மகனுடன் சேர்ந்து குடும்பமாக என்ஜாய் பண்ணி வருகிறார். இணையத்தில் வெளியிட்ட இவருடைய குடும்ப புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்காக போய்க்கொண்டிருக்கிறது.

Also read: எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய 2 இயக்குனர்கள்.. சூப்பர் ஸ்டாரை ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய நெல்சன்

அதில் இவருடைய மனைவி அனைத்து ஹீரோயின்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பார்ப்பதற்கு பேரழகியாக ஜொலிக்கிறார். அந்த புகைப்படத்தில் இவரை பார்ப்பதற்கு ஒரு குழந்தைக்கு அம்மாவைப் போல் இல்லாமல் புதிதாக நடிக்க வரும் புது முக ஹீரோயின் போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரை பார்ப்பதற்கு நெல்சனின் மனைவியா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பியூட்டியாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் இவர் பக்கத்தில் ஹீரோயின்கள் நின்றால் அவர்களுடைய அழகு அத்தனையும் தோற்றுப் போய்விடும் என்ற அளவிற்கு விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

Also read: அது எப்படி திமிங்கலம், 4 லாஜிக்கை சொதப்பிய முத்துவேல் பாண்டியன்.. என்ன நெல்சா இதெல்லாம்

முக்கியமாக ஒயிட் டிரஸ் அணிந்து கொண்டு, முகத்தில் புன்முறுவலை வைத்து அழகான போஸ் கொடுத்து இருக்கிறார். இவரைப் பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய மகனா இவருக்கு என்று சொல்லும் அளவிற்கு இவரது புகைப்படம் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இவர்களுடைய புகைப்படத்தை பார்க்கும் பொழுது நெல்சனின் வெற்றியை இவர்கள் அனைவரது முகத்திலும் பார்க்க முடிகிறது. அதாவது சந்தோஷம் வந்து விட்டாலே முகம் பிரகாசமாக ஆகிவிடும் என்று சொல்வதற்கு ஏற்ப அனைவரும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் மனைவி மகனுடன் எடுத்த குடும்ப புகைப்படம்

nelson family photo
nelson family photo

Also read: கலாநிதியை உச்சி குளிர வைத்த நெல்சன்.. விட்டதைப் பிடித்த சன் பிக்சர்ஸ்

Trending News