வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பல கோடிகளை வாரி இறைத்த நெப்போலியன்.. ஜப்பானில் கோலாகலமாக நடந்த தனுஷ் திருமண புகைப்படங்கள்

dhanoosh

நடிகர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர் தான் நெப்போலியன். தனது மகன் தனுஷுக்காக அனைத்தையும் உதறி தள்ளிவிட்ட அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

dhanoosh

அதாவது நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. இந்தியாவில் அவரை பலரும் வேறு மாதிரி பார்ப்பதால் அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்பட்டார்.

dhanoosh-marriage

மேலும் நெப்போலியனின் பிசினஸை தனுஷ் தான் பார்த்து வருகிறார். சமீபத்தில் திருநெல்வேலி சேர்ந்த பெண்ணுடன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

nepoleon-son-dhanush

இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் பதிலடி கொடுக்கும்படி தனுஷ் ஒரு வீடியோவும் போட்டிருந்தார். இப்போது தனுஷின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடந்துள்ளது.

dhanoosh-napoleon

மகனுக்காக பல கோடிகளை நெப்போலியன் செலவழித்து இருக்கிறார். கலா மாஸ்டர், மீனா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

karthi-napoleon

மேலும் நடிகர் கார்த்தியும் நெப்போலியனுகாக ஜப்பானுக்கு வந்து தனுஷின் திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார். பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News