செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தீனா படத்தில் தல அஜித்தை கலாய்க்கும் பிரேமம் பட இயக்குனர்.. புகைப்படம் உள்ளே!

கடந்த 2015ல் தமிழ் மலையாளம் தெலுங்கில் அட்டகாசமான வெற்றி தந்தது நேரம் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் ஏற்கனவே நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில பிரபலமானவர்.

நிவின் பவுலி நஸ்ரியா நாசர் பாபி சிம்ஹா தம்பி ராமையா என அனைத்து நடிகர்களையும் சிறப்பாக கையாண்டிருப்பார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இவர் சில படங்களில் முகம் காட்டியுள்ளார்.

2015ல் வெளியான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என மருது பாண்டியன் இயக்கத்தில் வந்த படத்தில் “டில்லி” என்ற கதாப்பாத்திரத்திலும். பிரேமம் படத்தில் “ரோணி வர்கீஸ்”என்ற கதாப்பாத்திரத்திலும்.

2001ல் முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித்திற்கு தல என பெயர் பெற்றுத்தந்த “தீனா” திரைப்படத்தில் ஒரு காட்சியில் முதல் உதயமானார் “அல்போன்ஸ்”.

லைலாவும் தல-யும் தேநீர் குடிக்க வந்திருக்கும் ப்ளாசாவில் ஒரு மாஸானசண்டைக்காட்சி நடக்கும் அப்போது வரும் வில்லனின் நண்பராக தான் நடித்திருந்தார் “பிரேமம்” இயக்குனர் “அல்போன்ஸ்”.

ajith-deena
ajith-deena

Trending News