தனுஷ் முன்னால் மனைவி ஐஸ்வர்யா ஆஸ்பத்திரியில் அனுமதி.. பதற்றத்தில் ரஜினி!
தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுவது தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். அண்மையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்கள். 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து இவர்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் தான் என்ன என்று பல வதந்திகள் இணையத்தில் பரவுகிறது. ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இதைப்பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. தனுஷ், ஐஸ்வர்யா இருவீட்டு குடும்பமும் இவர்களை இணைப்பதில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனுஷை பிரிந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
aishwarya dhanush அதில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுத்தபோதிலும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது, நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்புங்கள் என பதிவிட்டுள்ளார்கள். தனுஷை பிரிந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றும் உறுதியாகி உள்ளதால் மிகுந்த மன வேதனையில் உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யாவை பார்த்து தனுஷ் Get well soon என்பது போன்ற ரிப்ளை செய்துள்ளாராம். என்னடா விவாகரத்து வரை சென்றாலும் மனைவி மீது பாசம் இல்லாமல் போய்விடுமா.!