1. Home
  2. கோலிவுட்

சத்தமில்லாமல் சம்பவம் பண்ணிய ஆர்யா-கௌதம் கார்த்திக்.. மிரட்டலாய் வெளியான மிஸ்டர் எக்ஸ் அப்டேட்

சத்தமில்லாமல் சம்பவம் பண்ணிய ஆர்யா-கௌதம் கார்த்திக்.. மிரட்டலாய் வெளியான மிஸ்டர் எக்ஸ் அப்டேட்

Gautham karthick: நடிகர்கள் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தான். இதற்கு காரணம் இவர்கள் இரண்டு பேருமே ரொம்பவும் கூலாக நடிக்கக் கூடியவர்கள்.

இந்த படம் முதல் அறிவிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு கடந்த வருடம் தான் தொடங்கியது.

இந்த நிலையில் படத்தின் டீசர் என்று வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

FIR என்ற வலைத்தொடரின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக கவனம் ஈர்த்த க இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது இந்த படம் காலப்பயணத்தை மையமாக எடுத்துக்கொண்டு எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பது தெரிகிறது.

இதில் கௌதம் கார்த்திக் பெயரை கௌதம் ராம் கார்த்திக் என்று மாற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

சத்தமில்லாமல் சம்பவம் பண்ணிய ஆர்யா-கௌதம் கார்த்திக்.. மிரட்டலாய் வெளியான மிஸ்டர் எக்ஸ் அப்டேட்
Gautham Karthick
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.