1. Home
  2. கோலிவுட்

மீண்டும் கேங்ஸ்டர் இயக்குனர் கூட்டணியில் கமல்.. விக்ரம், தளபதி-67 மிஞ்சும் பிரமாண்ட பான் இந்தியா ஹீரோக்கள்

மீண்டும் கேங்ஸ்டர் இயக்குனர் கூட்டணியில் கமல்.. விக்ரம், தளபதி-67 மிஞ்சும் பிரமாண்ட பான் இந்தியா ஹீரோக்கள்
இவர் அடுத்து படத்திலும் இதே மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு 8 முன்னணி நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எட்டு முன்னணி நடிகர்கள் தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இது தமிழ் சினிமாவில் அனைத்து படங்களின் வசூல் சாதனை முறியடித்து வந்தது. இதில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்து ஒரு வெற்றி படமாக்கியது.

இந்த வரிசையில் இவர் அடுத்து படத்திலும் இதே மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு 7 முன்னணி நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த ஏழு முன்னணி நடிகர்கள் தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் கோலிவுட்லிருந்து மோகன்லால், டோலிவுட்லிருந்து சுனில் மற்றும் சாண்டல்வுட்லிருந்து சிவராஜ்குமார் இருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அவருக்கு போட்டியாக கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் இணைந்து KH234 படம் 7 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப் போவதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் இணை போவதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கமல் மற்றும் ஷாருக்கான் 23 வருடங்கள் கழித்து நடிக்க இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் ஹேராமில் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்படி அனைத்து மொழியிலிருந்தும் முன்னணி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிக பிரம்மாண்டமான ஃபேன் இந்தியா மூவியாக தயாரிக்க இருக்கிறார்கள். விக்ரம் மற்றும் இந்தியன் 2 வரிசையில் இந்த படம் நாயகனின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாயகன்,விக்ரம் திரைப்படங்கள் கமலஹாசனின் வெற்றி படங்களில் மிகப்பெரிய ஒன்று அதே பாணியில் கேங்ஸ்டர் மூவியாக இது இருக்கப் போவதாக தெரிய வருகிறது. மேலும் இப்படத்தை 2024-ல் திரையரங்குகளில் வெளியிடப் போவதாக திட்டமிட்டு உள்ளார்கள்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.