1. Home
  2. கோலிவுட்

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Star Review: கவின் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட், டாடா இரண்டும் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதையடுத்து இன்று அவர் நடித்துள்ள ஸ்டார் வெளிவந்துள்ளது.

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
star

இளன் இயக்கி இருக்கும் இப்படத்தில் லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் வரவேற்பை பெற்றது.

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
kavin star

அதைத்தொடர்ந்து கவின் படு பயங்கரமாக படத்தை பிரமோஷன் செய்தார். அந்த வகையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தற்போது தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
star

அதில் கவினின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது.

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
star

இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என அனைத்தும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறது. அதிலும் படத்தில் இருக்கும் அந்த மூன்று சர்ப்ரைஸ் புல்லரிக்க வைத்துள்ளது.

Star Review: ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்.? ஸ்டார் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
review

அந்த வகையில் ஸ்டார் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அடுத்தடுத்த காட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் வசூலை பொறுத்து தான் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய முடியும்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.