1. Home
  2. கோலிவுட்

ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.. திக்குமுக்காடிய இணையம்

ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.. திக்குமுக்காடிய இணையம்

ஒரு சில படங்களில் நடித்த தனது கவர்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் குதித்தார். இவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடம் கவர்ச்சியான புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒருமுறை மேலாடை அணியாமல் பூக்களால் மறைத்து போட்டோ ஷூட் எடுத்திருந்தார். மேலும் சினிமாவில் வெளியாகும் குத்து பாடல்களுக்கு ஷாலு ஷம்மு செமையாக குத்தாட்டம் போட்டு வீடியோக்களையும் வெளியிட்ட வருவார். அதிலும் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் சமந்தாகே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருந்தது. தற்போது ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒரு ரிசார்ட்டில் இரவு நேரத்தில் ஒரு ஆண் நண்பருடன் கட்டியணைத்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த நண்பர் பெயர் அருண் சந்தோஷ். இந்நிலையில் ஷாலு ஷம்மு ஒருவருடன் இவ்வளவு நெருக்கமாக புகைப்படம் எடுத்து இருப்பதால் இவர் ஷாலு ஷம்முவின் காதலர் என பலரும் கமெண்டுகளை தெரிக்கவிட்ட வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அருண் சந்தோஷின் சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.. திக்குமுக்காடிய இணையம் shalu shamu with his friend அதில் பல மாடல் அழகிகளுடன் அருண் சந்தோஷ் மோசமான புகைப்படங்களை எடுத்துள்ளார். அருண் சந்தோஷ் ஒரு டான்சர் என்பதால் இவ்வாறு பல நடிகைகளுடன் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது. இதனால் இவர் ஒரு ப்ளே பாயாக வலம் வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.. திக்குமுக்காடிய இணையம் shalu shamu with his friend
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.