1. Home
  2. கோலிவுட்

விடாமுயற்சி, தக் லைஃப் கற்று கொடுத்த பாடம்.. எவளோ ட்ரோல் வந்தாலும் கலங்காத திரிஷா

விடாமுயற்சி, தக் லைஃப் கற்று கொடுத்த பாடம்.. எவளோ ட்ரோல் வந்தாலும் கலங்காத திரிஷா

Thug life : தக் லைஃப் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

எதிர்பாராத விஷயம் :

அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் மோசமானது என பல மீம்ஸ்கள் வலைத்தளத்தில் பறந்தது.

இது போதாது என்று தக் லைஃப் திரைப்படத்திலும் திரிஷாவின் கதாபாத்திரம் படுமோசமாக இருந்தது என ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்த படத்திலும் திரிஷாவின் கதாபாத்திரம் பெரிதளவில் வரவேற்பை கொடுக்கவில்லை.

தக் லைஃப் குறித்து திரளான எதிமறையான விமர்சனங்கள் வலைத்தளத்தில் வந்தாலும், அவருக்கு அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தற்போது திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் திரிஷா சிரித்தபடி போஸ் கொடுத்திருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமே. ஜனநாயகன் பட சூட்டிங்போது எடுத்த புகைப்படத்தையும் த்ரிஷா இணைத்துள்ளார். அப்படத்தில் அவர் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

விடாமுயற்சி, தக் லைஃப் கற்று கொடுத்த பாடம்.. எவளோ ட்ரோல் வந்தாலும் கலங்காத திரிஷா
Thrisha1-actress

இந்த எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி அவர் முகத்தில் எந்த விதமான அழுத்தமோ அல்லது கவலையோ தென்படவில்லை.

தக் லைஃப் பற்றி த்ரிஷாவிற்கு எத்தனை விதமான ட்ரோல்கள் வந்தாலும் இவர் கண்டு கொள்வதில்லை என்பதை இந்தப் புகைப்படங்கள் நிரூபித்துள்ளது.

விடாமுயற்சி, தக் லைஃப் கற்று கொடுத்த பாடம்.. எவளோ ட்ரோல் வந்தாலும் கலங்காத திரிஷா
Vijay-thrisha

திரிஷாவின் நேர்மறையான எண்ணங்கள்

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போட்ட ஒரே புகைப்படத்தால் இணையத்தளமே பத்திகிச்சு. ஆனாலும், திரிஷா தனது வாழ்க்கையை எதிர்மறை எண்ணம் கொண்டு வாழாமல் நேர்மையான எண்ணத்தில் வாழ நினைக்கிறார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

இந்த பருவத்தில் கூட தனது அழகையும், மன அழுத்தமில்லாத அமைதியையும் தக்கவைத்துள்ளார் என்பது அவரது உண்மையான வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.