பூமி மற்றும் ஈஸ்வரன் போன்ற படங்களின் மூலம் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிதி அகர்வால்(nidhi agarwal) தற்போது அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு வலை வீசி வருகிறார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் போனவர். டூ பீஸ் உடையில் நடிக்க சொன்னாலும் எந்தவித தயக்கமுமின்றி அசால்ட்டாக நடித்து கொடுப்பார்.
இதனாலேயே தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின்றன. சமீபகாலமாக அம்மணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்மா பட நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஹாட் புகைப்படங்கள் அதிகமாக இருந்தன.
வாரத்திற்கு இரண்டு முறையாவது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த 45 வயது மதிக்கத்தக்க முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து விட்டாராம்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம அக்கட தேசத்து ஸ்டார் மகேஷ்பாபு தான். மகேஷ்பாபு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நிதி அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் தான் காரணம் என மகேஷ்பாபுவின் வட்டாரங்களிலிருந்து அவருக்கு செய்திகள் வந்துள்ளன.
இதனால் நிதி அகர்வால், காட்டிய கவர்ச்சிக்கு அழைப்பு வந்துவிட்டது என குஷியாக உள்ளாராம். மேலும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்க இன்னும் உடையை குறைக்க சொன்னாலும் தாராளம் காட்ட தயார் என குறிப்பிட்டுள்ளார்.
![nidhi-agarwal-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/nidhi-agarwal-cinemapettai.jpg)