பூமி மற்றும் ஈஸ்வரன் போன்ற படங்களின் மூலம் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிதி அகர்வால்(nidhi agarwal) தற்போது அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு வலை வீசி வருகிறார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் போனவர். டூ பீஸ் உடையில் நடிக்க சொன்னாலும் எந்தவித தயக்கமுமின்றி அசால்ட்டாக நடித்து கொடுப்பார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் போனவர். டூ பீஸ் உடையில் நடிக்க சொன்னாலும் எந்தவித தயக்கமுமின்றி அசால்ட்டாக நடித்து கொடுப்பார்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த 45 வயது மதிக்கத்தக்க முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து விட்டாராம்.
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிதி அகர்வாலுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இடையே ஒரு நல்ல பெயர் கிடைத்து வந்த நிலையில் திடீரென அவரது பள்ளி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
பள்ளிக்கூடம் படிக்கும் போதே நீச்சல் உடையில் மேலாடை இல்லாமல் அந்த மாதிரி புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இதைப்பார்த்த முன்னணி நடிகர்கள் பலரும், இவரை தங்களுடைய படங்களில் நடித்த வைத்தால் நம்முடைய இமேஜ் குறைய வாய்ப்பிருக்கிறது எனக் கருதுகிறார்கள். இதனால் அம்மணி செம அப்செட் என்கிறது பட வட்டாரங்கள். பதிவிட முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அந்த புகைப்படங்கள் இதில் இடம்பெறவில்லை.