புதன்கிழமை, ஜனவரி 8, 2025

குரங்கிடம் இருந்து கற்றுக்கொண்ட நிக்கிகல்ராணி.. வித்தியாசமான முறையில் கற்றுக்கொண்ட பாடம்

பிரபலங்கள் பொருத்தவரை  தனக்கு விருப்பமான பிராணிகளை பல ரூபாய் கொடுத்து வாங்கி வளர்த்து வருகின்றனர். ஆனால் நிக்கி கல்ராணி மற்ற பிரபலங்களை விட வித்யாசமாக குரங்குகளை வளர்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகம் நிக்கி கல்ராணி. இந்த படத்தின் மூலம் ஓரளவிற்கு ரசிகர் வட்டம் உருவானதால் ஒரு சில படங்களில்  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிக்கி கல்ராணிக்கு அடுத்தடுத்த  படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தடுமாறி வருகிறார். ஒருபக்கம் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற கவலை இருந்தாலும் அந்த கவலையில் இருந்து வெளிவர நிக்கிகல்ராணி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.

அதில் ஒன்று தான் குரங்கு வளர்க்கும் முயற்சி கிட்டத்தட்ட 6, 7  குரங்குகளை இவரது கண்ட்ரோலில் வைத்து வளர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல்  நடிப்பிற்கு எப்படி  முக்கியத்துவம் கொடுப்பார் அதை விட ஒரு மடங்கு அதிகமாக அந்த குரங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் வளர்க்கும் குரங்குகளுக்கு ஃப்ரூட் மற்றும் பால்,பழம் என அனைத்து உணவுகளையும்  செல்ல பிராணியான குரங்குகளுக்கு கொடுத்து வருகிறாராம். குரங்குகளிடம்மிருந்து நிக்கி கல்ராணி ஒரு சில விஷயங்கmonkey foodளை கற்றுக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது இவர் வளர்க்கும் குரங்குகள் பலவித முகபாவனைகள் உடன் சேட்டைகள் செய்து  வருகிறதாம்.  அந்த முகபாவனைகளை நிக்கி கல்ராணியும்  செய்து பார்த்து  வருகிராறாம்

இந்த தகவல் அறிந்த சினிமா வாசிகள் குரங்கிடம் இருந்து நிக்கி கல்ராணி முகபாவனை மட்டுமல்ல நடிப்பை கூட கற்றுக் கொள்கிறார் என கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நிக்கி கல்ராணிக்கு நடிப்பு குரு என்றால் அவர் வழக்கும் குரங்கு தான் எனவும் சுட்டி தனமாக பேசி வருகின்றனர்.

Trending News