ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

தல அஜித்தை போல சத்தம் நிவேதா பெத்துராஜ்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தல அஜித் பொருத்தவரை கார் மற்றும் பைக் ரேஸ் மிகவும் கை தேர்ந்தவர். சினிமா துறையில் பல கார் மற்றும் பைக் ரேஸ் நிஜமாக ஓட்டியுள்ளார்.

தற்போது நிவேதா பெத்துராஜ் அவர் நடிக்கும் படங்களுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு முயற்சிகளைச் செய்து பயிற்சி செய்து வருவார் தற்போது இவர் ஒரு புதிய படத்தில் கார் ரேஸ்ராக நடிக்க உள்ளார்.

அதனால் தற்போது நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் கலந்து கொண்டு பயிற்சி செய்து வருகிறார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News