சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிரேமம் பட செலின் நியாபகம் இருக்கா.? மளமளவென வளர்ந்து நடிகையாக மாறிய புகைப்படம்

நிவின் பாலி நடிப்பில் மலையாள திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம். இப்படம் வெளிவந்தபோது மலையாளம் தாண்டி மற்ற மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் மலர் கதாபாத்திரத்தில் அறிமுகமான சாய்பல்லவி சினிமாவில் அடுத்த அடுத்த கட்டத்துக்கு சென்றார்.

இப்படம் வெற்றி அடைவதற்கு மூலம் முழுக்க காரணமாயிருந்தது சாய்பல்லவி என்றுதான் கூறவேண்டும். இவர் நடித்த மலர் கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இப்படம் வெளிவந்தபோது படத்தில் நடித்த நிவின் பாலி விட மலர் கதாபாத்திரத்தை தான் அனைவரும் பாராட்டினர்.

மலர் கதாபாத்திரத்திற்கு பிறகு ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்ற கதாபாத்திரம் பிரேமம் படத்தில் சிறிய பெண்ணாக நடித்த செலின் கதாபாத்திரம்தான். காதல் தோல்வியில் இருக்கும் நிவின்பாலி பிற்காலத்தில் சிறிய பெண்ணாக நடித்த செலினைதான் திருமணம் செய்து கொள்வார்.

இப்படம் வெளிவந்த போது இந்த சிறிய பெண்ணிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மேலும் இந்த பெண்தான் படத்தின் திருப்புமுனையாக இருந்திருப்பார். பிற்காலத்தில் இந்த பெண்ணுடன் நிவின் பாலி சேரும்போது அது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சிறிய பெண்ணாக இருந்த செலின் தற்போது பெரிய பெண்ணாக உள்ளார். தற்போது இவருடைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரேமம் படத்தில் நடித்த சின்ன பெண்ணா இவ்வளவு பெரிய பெண்ணாக உள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது படங்களில் வாய்ப்பு தேடி வருகிறாராம் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

premam celine
premam celine

Trending News