வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் வாய்ப்பு இல்லை.. அழகான பெண்களை வைத்து சம்பாதித்த நடிகை

நடிகை ஒருவர் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்த நிலையில் கணவரை இழந்த பிறகு பணத்திற்கு ரொம்ப சிரமப்பட்டு வந்தார். மேலும் கையில் ஒரு பெண் குழந்தை இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். அப்போதுதான் சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார்.

முதலில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் சில படங்களில் நடித்து வந்த நடிகை பின்னாலே தனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தன்னை யாரும் அட்ஜஸ்மென்ட்க்கு இனிமேல் கூப்பிட மாட்டார்கள் என்று யோசித்தார். இதனால் படுபாதகமான ஒரு வேலையை செய்து வந்தார்.

Also read: அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

அதாவது அழகான இளம் பெண்களை தன் வலைக்குள் கொண்டு வந்தார். அதன் பின்பு சினிமா பிரபலங்கள், பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என யார் கேட்டாலும் அந்த பெண்களை தயார் செய்து அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வந்தார். ஒரு கட்டத்தில் போலீசாரால் இந்த தொழிலிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகை தனது வாரிசை கதாநாயகியாக ஜொலிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி தனது மகளுக்கு நடிப்பு, நடனம் என அனைத்தையும் கற்றுக் கொடுத்து வளர்த்திருந்தார். ஆனால் நடிகை மகளோ கதாநாயகியாக முடியாமல் ஐட்டம் டான்சராகத்
தான் மாறினார்.

மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இவர் கெடுத்ததினால் தான் அந்த சாபத்தால் இவருடைய மகளுக்கு ஐட்டம் டான்சர் என்ற முத்திரை குத்தப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. மேலும் இப்போது நடிகையின் மகளாலும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

Trending News