திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நம்பர் நடிகை.. காதல் என்கின்ற பெயரில் அணு அணுவாய் சீரழிந்த நடிகர்

கோலிவுட்டில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்த நம்பர் நடிகை ஒருவர், ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை வாங்கிய ஒரே நடிகை என்ற பெருமையையும் பெற்றவர். படிப்படியாக முன்னேறி புகழின் உச்சத்திற்கு சென்றதும் இந்த நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

இந்த நடிகையின் பின்னால் காதல் என்று சுற்றிய சில்மிஷ நடிகர் ஒருவர், வயது கோளாறால் தன்னுடைய சினிமா கேரியரை தொலைத்துவிட்டார். அவர் மட்டுமல்ல இந்த நடிகையும் பட வாய்ப்பு இல்லாமல் திணறிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் காரணம் அந்த நடிகைக்கு இருந்த போதைப் பொருள் பழக்கம் தான்.

Also Read: அர்த்த ராத்திரியில் காருக்குள் நடந்த அந்தரங்க சேட்டை… இளம் நடிகருடன் ஆண்ட்டி நடிகை செய்த அட்டூழியம்

ஆனால் இந்த நடிகை பாப்புலராக இருந்த சமயத்தில் பார்ட்டி, சரக்கு, தம் என சகல பழக்கத்திற்கும் அடிமையாகி கிடந்தார். அதுவும் சில்மிஷ நடிகரை காதலித்த சமயத்தில் நம்பர் நடிகை பார்ட்டியில் லூட்டி அடித்த லிப்லாக் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் கசிந்து முகம் சுளிக்க வைத்தது.

இன்னும் இந்த நடிகையுடன் சேர்ந்து இருந்தால் இருக்கிற கொஞ்ச நஞ்ச மானமும் போய்விடும் என்று சில்மிஷ நடிகர் ஒதுங்கி விட அடுத்ததாக இன்னொரு ஹீரோ சிக்கிக்கொண்டார். இவரும் குறுகிய காலத்திலேயே அந்த நடிகையை கழட்டிவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அந்த நம்பர் நடிகை போதைப் பொருளுக்கு அடிமையானது தான்.

Also Read: அப்படி மட்டும் நடந்தால் நிச்சயம் படுக்கையை பகிர்ந்திருப்பேன்.. வெளிப்படையாக உடைத்துச் சொன்ன குடும்ப குத்து விளக்கு

பின்பு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்திய அந்த நடிகை கழட்டிவிட்ட நடிகர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் தன்னுடைய சினிமா கேரியரிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இந்த நம்பர் நடிகர் காதல் என்கின்ற பெயரில் தன்னுடைய கேரியரை அணு அணுவாக சீரழித்துக் கொண்டார். அவரும் இப்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

Trending News