திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கோமாளி நடிகரை வச்சு செய்த நம்பர் நடிகை.. லிப் லாக் செய்யும்போது இனிச்சுச்சா?.

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஜோடியாக பார்க்கப்பட்ட நடிகர்- நடிகை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் இணைந்து நடித்தனர். பக்கா ஆக்சன் படமான அந்த படத்தில் நம்பர் நடிகையுடன் மாஸ் ஹீரோ தனக்கு லிப் லாக் காட்சி வேண்டும் என அடம்பிடித்து நடித்தார்.

இதே படத்தில் முரட்டு வில்லனாக பார்க்கப்படும் கோமாளி நடிகர் ஒருவரும் இணைந்து நடித்தார். ஆனால் இவருக்கு நம்பர் நடிகையுடன் பலான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்ததாக சமீபத்திய பேட்டியில் உளறிவிட்டார்.

ஆனால் இதற்கு முன்பே அந்த ஆக்சன் படத்தின் வெற்றி விழாவில் கூட கோமாளி நடிகர் இந்த விஷயத்தை நம்பர் நடிகை முன்பே சொல்லியிருந்தார். ஆனா அப்போது கோபப்படாத நம்பர் நடிகை இப்போது அந்த விஷயத்தை ஊதி பெரிசாக்கி விட்டார்.

Also read: ஆத்தாடி இத்தனை பேரா லிஸ்ட் பெருசால்ல இருக்கு.. குத்துவிளக்கு நடிகையின் அந்தரங்க லீலை

லிப் லாக் செய்யும்போது இனிச்சுச்சா?.

மாஸ் ஹீரோவுடன் அந்த படத்தில் லிப் லாக் செய்யும் போது இனிச்சுச்சா! என்று நம்பர் நடிகையை சிலர் கிழித்து தொங்க விடுகின்றனர். இப்போது கோமாளி நடிகரை மட்டும் பகடக்காயாய் பயன்படுத்தி, அவரை திரை பிரபலங்கள் பலரும் அவதூறாக பேச வைத்து விட்டனர்.

வெற்றி விழாவில் பக்கத்தில் இருக்கும் போதே பேசினால் அது தப்பில்லை, ஆனால் பிரஸ்மீட்டில் பேசினால் தப்பா!. இந்த நடிகை ஃபுல்லா குடித்துவிட்டு போதை ஏறி நடு ரோட்டில் டான்ஸ் ஆடினார். அவரின் நல்ல பெயரால் போலீசார் அவரை வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தனர்.

இதே போல் கோமாளி நடிகர் தவறாக பேசி இருந்தாலும், அவருக்கு வார்னிங்கொடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு வச்சு செஞ்சுருக்க கூடாது என்று இப்போது திரை விமர்சகர்கள் நம்பர் நடிகையை வெளுத்து வாங்குகின்றனர்.

Also read: அம்மாவால் படுகுழியில் தள்ளப்பட்ட நடிகை.. வீட்டை விட்டு வெளியேறிய கொடுமை

Trending News