திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

வாரிசு நடிகருக்கு கொடுத்த ஒரே ஒரு லிப்லாக், சோழியே முடிஞ்சிடுச்சு.. விரக்தியில் நடிகை எடுத்த முடிவு

வாரிசு நடிகையாக தன்னுடைய 14 வயதில் சினிமாவிற்கு என்ட்ரியான இளம் நடிகை, தன்னுடைய முதல் படத்தில் துருதுருன்னு நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் வாரிசு நடிகருடன் லிப் லாக் காட்சியில் எந்தவித சங்கடமும் இல்லாமல் நடித்து இளசுகளை திணறடித்தார்.

அந்தப் படம் தான் அவருக்கு முதலும் கடைசியுமானது. தற்போது 25 வயதாகும் இந்த நடிகை வெளிநாடுகளில் பார்ட்டி, பப் என கூத்தடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவருடைய சகோதரியின் திருமணத்தில் கொழுக்கும் மொழுக்குன்னு வெயிட் போட்டு விட்டார்.

தன்னுடைய அம்மாவை மிஞ்சும் அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டார். முதல் படத்தில் டாப் இயக்குனர் சொல்வதெல்லாம் கேட்டு லிப் லாக் கட்சியில் நடித்தது தான் இளம் நடிகை செய்த மகா தவறு.

Also read: காமெடி நடிகரால் ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. நரக வேதனையை அனுபவித்த நடிகை

முதல் படத்திலே இளம் வாரிசு நடிகையின் சோழிய முடிச்சு. அந்தப் படத்தில் நடிகையுடன் சேர்ந்து நடித்த அந்த வாரிசு நடிகராலும் சினிமாவில் வளர முடியவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்தே சினிமாவிற்கு வந்து உருப்படாமல் போனதுதான் மிச்சம்.

ப்போது அந்த நடிகை தனக்கு சினிமாவே வேண்டாம் என முழுக்க போட்டு கிளம்பிவிட்டார். ஆனால் அந்த வாரிசு நடிகர் மட்டும் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும், எப்படியாவது முன்னணி நடிகராகி விடலாம் என்ற நம்பிக்கையில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்.

Also read: குடும்ப மானத்தையே வாங்கிட்டியே.. பெரிய நிகழ்ச்சியால் கூண்டு கிளியான பிரபலம்

Trending News