நடிகை ஓவியா விமலின் களவாணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்தவர், திடீரெனெ glamour பாதையை தேர்வு செய்தார். இதனால் தனக்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எண்ணினார். ஆனால் அது workout ஆகவில்லை. இப்படிபட்ட சூழ்நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வீட்டுக்கு சென்ற பிறகு உண்மையில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்தை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் நடிகை ஓவியா. பிக் பாஸ் வீட்டில் கிடைத்த ஆதரவோடு, வெளியில் வந்து, நல்ல படங்களை தேர்வு செய்து நடித்திருந்தால், நிச்சயமாக இன்று tire 2 ஹீரோயினாகவாது இருந்திருப்பார்.
செகண்ட் இன்னிங்சில் அடி எடுத்து வைக்கும் ஓவியா
ஆனால் 90ml படத்தில் நடித்து தனது பெயரை கெடுத்துக்கொண்டது மட்டும் இல்லாமல், மொத்தமாக தனது கேரியரையே காலி செய்துகொண்டார். இதை தொடர்ந்து யானை தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும் என்பதை போல, டேட்டிங், relationship என்று போய் அதுவும் தோல்வியில் முடிய மனமுடைந்து போனார்.
இப்படி இருக்கும் நேரத்தில் திடீரென இவரது ஆபாச வீடியோ ஒன்று வைரலானது. ஆனால் அந்த வீடியோவில் இவர் முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் கூட, இவர் கையில் போட்டிருக்கும் டாட்டூ வைத்து அது ஓவியா தான் என்று ரசிகர்கள் முடிவு செய்தார்கள். இதை தொடர்ந்து, என்ஜோய் என்று ஓவியாவும் கமெண்ட் போட, அது மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது.
காரணம் அவர் இப்போது தான் கிரிக்கெட் வீரருடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த நேரத்தில் இப்படியா என்றும் தோன்றியது. இந்த நிலையில், ஓவியா தற்போது யோகா செய்வது போல ஒரு போஸ்ட் போட்டு, ஒவ்வொரு மூச்சும் ஒரு புதிய தொடக்கம் என்று caption வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து தான் ரசிகர்கள், “என்ன மேடம் திருந்திட்டிங்களா? ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர் இனிமேலாவது சரியாக தனது கேரியரில் focus செய்தால், நிச்சயம் பெரிய நடிகை ஆவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.