வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கதிர் மற்றும் முல்லை என்ற ஜோடி மிகப் பிரபலம்.

சித்ராவின் மரணத்திற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமதி கதாபாத்திரத்தில் நடித்த காவியா விற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் அச்சு அசல் முல்லையாகவே மாறிய காவியா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். காவியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங்கில் இருந்த நயன்தாராவின் அதே கெட்டப்பில் ஜீன்ஸ் கிழிந்து காவியா தற்போது புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

kaavyaa-1
kaavyaa-1

இதை பார்த்த ரசிகர்கள் மனதில் பெரிய நயன்தாரா என்று நினைப்பா என்பது போன்று பதிவு செய்து வருகின்றனர்.

kaavyaa-2
kaavyaa-2

Trending News