புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் கடைசி படத்திற்கு எண்டு கார்டு போடும் கட்சி.. இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?

இப்படியே விட்டால் எம்ஜிஆர் நமக்கு தண்ணீர் காட்டியது போல் விஜயும் ஆக்கிவிடுவார் என்று இன்று சில அரசியல் கட்சிகள், சில அரசியல்வாதிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜயின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று யாருக்கும் தெரியாது. காலத்தின் அடிப்படையில் தான் எதுவும் நமக்கு உணர்த்தும்.

ஒரு அரசியல் கட்சி தொடங்கி விட்டாலே வெற்றி பெறுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தவிர அதுக்குண்டான வேலைகளை அவர்கள்தான் செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய சில கட்சிகள் விஜய் வெற்றி பெற்று விடுவாரோ என்று எண்ணி, எப்படியாவது அந்த கட்சியை ஒன்று இல்லாமல் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டுள்ளது.

அதற்குண்டான சில வேலைகளை அதாவது இத்தனை வருடங்களாக சினிமா வட்டாரத்தில் உள்ள விஜய்க்கு நெருக்கமாக உள்ள நடிகைகளை தொடர்புபடுத்தி கொண்டிக்கிருக்கிறது.

அதற்கு எத்தனை கோடி வேண்டுமென்றாலும் செலவு செய்ய தயாராக உள்ளது. இதை விஜய் கண்டிப்பாக தெரிந்து வைத்துள்ளார். அதனால்தான் எதையும் உஷாராகவே செய்கிறார்.

Trending News