வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பவானி ரெட்டி.. திட்டுற சாக்கில் மொத்தத்தையும் பார்த்த ரசிகர்கள்

ரெட்டைவால் குருவி எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பவனி ரெட்டி. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர், தவணை முறை வாழ்க்கை,  ராசாத்தி மற்றும் விஜய் டிவியில் சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பல சீரியல் நடிகைகள் குடும்ப பெண்களை மட்டும்தான் தன்பக்கம் ஈர்த்து வைப்பார்கள் ஆனால் பவானி ரெட்டி குடும்ப பெண்களை தவிர பல ஆண்களையும் தன்னுடைய ரசிகர்களாக ஈர்த்து வைத்துள்ளார்.

சின்னத்தம்பி மற்றும் ராசாத்தி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கச்சிதமாக கிராமத்து பெண்ணாகவே நடித்து அந்த சீரியல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

தற்போது இவருக்கு தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் பவனி ரெட்டி சமூக வலைத்தளத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pavani reddy
pavani reddy

பெட்ரூமில் மெத்தை மேல் நைட்ரஸ் போட்டு உட்கார்ந்தபடி எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம அழகாக உள்ளீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

pavani reddy
pavani reddy

ஆனால் பல ரசிகர்கள் நல்லாதானே இருந்தீங்க ஏன் இந்த மாதிரி கேவலம் ஆயிட்டீங்க எனவும் டவுசர் எங்கம்மா மற்றும் நெக்ஸ்ட் எப்போ எல்லாத்தையும் கழட்டு வீங்கஎன கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News