ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றிய பிரியா பவானி சங்கர்.. படாத பாடுபடும் ஜிம் மாஸ்டர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பிரியா பவானி சங்கர் வந்தாலும் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு டாப் நடிகைகளுக்கு இணையாக சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்களாம். இந்நிலையில் இந்தியன் 2, குருதி ஆட்டம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பொதுவாக பிரியா பவானி சங்கர் குடும்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் தனக்கான சில கட்டுப்பாட்டுகளை போட்டுக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் இப்போது அதற்கு அப்படியே எதிர் மாறாக மாறிவிட்டார்.

Also Read : பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.! பத்து தலக்கு பின் பல மடங்கு உயர்ந்த சம்பளம்

தன்னுடைய சமூக வலைதளங்களில் சில நேரங்களில் போட்டோ சூட் வெளியிட்டு வந்தார். இப்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜிம் உடையில் பிரியா பவானி சங்கர் ஒர்க் அவுட் செய்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கிக் ஏறி உள்ளனர்.

Also Read : தலையில தூக்கி வச்சு ஆடும் போதே நினைச்சோம்.. பிரியா பவானி 40% சம்பள உயர்வுக்கு பின் இருக்கும் ரகசியம்

அதுமட்டுமின்றி ஜிம் மாஸ்டர் பிரியா பவானி சங்கரால் படாதபாடு பட்டு வருகிறார். அதாவது அவரின் அழகில் திக்கு முக்காடி எப்படி சொல்லிக் கொடுப்பது என்று திணறுகிறார். மேலும் பிரியா பவானி சங்கரின் ஹாட்டான ஒர்க் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Also Read : பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா