வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

80’ஸ் முதல் தற்போது வரை சரத்பாபுவின் புகைப்படங்கள்.. இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத திரையுலகம்

நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ரஜினியின் படங்களில் சரத்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

80களில் சரத்பாபு

sarath-babu
sarath-babu

இதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். மேலும் சினிமா துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் சரத்பாபுவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இளமை தோற்றத்தில் சரத் பாபுவின் புகைப்படம்

sarath-babu
sarath-babu

Also Read : நண்பனின் இழப்பை ஏற்க முடியாத ரஜினி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு

இந்நிலையில் எப்போதுமே இளமையாக இருக்கும் சரத்பாபு தனது 71 வது வயதில் காலமாகி உள்ளார். அவர் எண்பதுகளில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். அவருடைய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எப்போதுமே இளமை குறையாத சரத் பாபு

sarath-babu
sarath-babu

அந்த வகையில் 80ஸ் காலம் முதல் சமீபத்திய புகைப்படம் வரை வெளியாகி இருக்கிறது. மேலும் செப்சிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சரத் பாபு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

புன்னகையுடன் சரத் பாபு

sarath-babu

Also Read : நடிப்பில் சிகரம் தொட்ட சரத்பாபு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று சரத்பாபு உயிரிழந்தார். சினிமாவில் 50 ஆண்டு காலம் பயணித்ததால் குணச்சித்திர நடிகருக்கான திரைப்பட விருதை சரத்பாபு பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் சில படங்களில் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றிருந்தார். இப்போது சரத் பாபு அவரது கதாபாத்திரங்கள் மூலமாக மட்டுமே நம்முடன் இருக்கிறார்.

71 வயதில் காலமான சரத்பாபு

sarath-babu
sarath-babu

Also Read : உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

Trending News