வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அம்பேத்கருடன் விஜய் எடுத்த செல்ஃபி.. நூல் வெளியீட்டு விழாவின் வைரல் புகைப்படங்கள்

vijay-ambedkar

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

vijay-ambedkar

அதை ஒட்டி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

vijay-ambedkar

அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

vijay-ambedkar

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாக இது இருக்கிறது.

vijay-ambedkar

தன் கட்சியின் முதல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியும் இதுதான்.

vijay-ambedkar

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் அம்பேத்கர் சிலையுடன் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வைரலாகி வருகிறது.

vijay-ambedkar

அதேபோல் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் கைகாட்டியபடி அரங்கத்திற்குள் அவர் நுழைந்தார்.

vijay-ambedkar

அங்கு வந்திருந்தவர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

vijay-ambedkar

இந்த நிகழ்வின் அனைத்து புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Trending News