வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தள்ளாத வயதிலும் பொல்லாத புலிதான்.. தொகுப்பாளினியை வேட்டையாடிய கிழட்டு அரசியல்வாதி

சினிமாவில் உள்ள நடிகைகள் அரசியல்வாதியுடன் தொடர்பு வைத்திருப்பது பலரும் சொல்லி கேட்டிருக்கும் விஷயம் தான். இதில் நடிகைகளை விருப்பப்பட்டு சில சமயங்களில் போவதும் உண்டு. சிலர் பணத்திற்காக ஆசைப்பட்டு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஆனால் இங்கு தள்ளாத வயதிலும் ஒரு அரசியல்வாதி தொகுப்பாளினியை வேட்டையாடிய விஷயம் அரங்கேறி இருக்கிறது. அதாவது கொஞ்சும் தமிழில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் தொகுப்பாளினி. சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

Also Read : மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

அதன் பிறகு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் பட்டையை கிளப்பி வந்தார். இதைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் அவரது பங்களிப்பு இருந்தது. இந்நிலையில் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அரசியல்வாதி கண்ணில் பட்டிருக்கிறார்.

உடனடியாகவே தன்னுடைய அமைச்சர்களை அழைத்து இந்தப் பெண் தனக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள் தலைவரே இந்த வயசில் இது தேவையா என்று பம்பி கேட்டு இருக்கின்றனர். அதெல்லாம் எனக்கு தெரியாது அவள் வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார் கிழட்டு அரசியல்வாதி.

அதன் பிறகு ஒரு வழியாக தொகுப்பாளினி இடம் சம்மதம் வாங்கி அழைத்து வந்துள்ளார்கள் அமைச்சர்கள். அதன் பிறகு அவரை வேட்டையாடி இருக்கிறார் அரசியல்வாதி. இந்த வயசானாலும் தான் நினைத்ததை முடித்துக் காட்டி இருக்கிறார். அதன் பின் தொகுப்பாளினி அவர் பக்கட்டே தலை வைக்காமல் தெரிந்து ஓடிவிட்டாராம்.

Also Read : கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Trending News