வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் பொங்கல் மீம்ஸ்! தாறுமாறு பண்றாங்கப்பா நெட்டிசன்ஸ்

தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இணையத்தில் வைரலாக பரவபட்டுவரும் நகைச்சுவையுடன் கூடிய மீம்ஸ்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ‘ஒரு வாரத்துக்கு மட்டும் லீவு குலதெய்வமே! பொங்கல் முடிந்து வந்து தீயா வேலை செய்ற என் தெய்வமே !’ என்று வடிவேலு பாணியில் சொல்லப்பட்டிருக்கும் மீம்ஸ், செம ஃபேமஸ் ஆகிவருகிறது.

memes-cinemapettai

மேலும் மாட்டுப் பொங்கல் வைத்து கலாய்க்கும் மீம்ஸ்களும் சோஷியல் மீடியாவில் தெறிக்க விடப்படுகிறது.

pongal-memes-cinemapettai

இந்த மீம்ஸ்கள் அனைத்தும் வடிவேலை சுற்றியே உருவாக்கப்பட்டு நகைச்சுவையுடன் இணையத்தில் உலாவி வருகிறது.

pongal-memes

எனவே பொங்கல் திருநாளான இன்று இந்த மீம்ஸ்கள் அனைத்தும் தங்கள் நண்பர்களுக்கு அதிக ஆர்வத்துடன் இணையத்தில் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர்.

memes-cinemapettai

Trending News