வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தனுஷ் பார்வையில் சிக்கிய பீஸ்ட் பட நடிகை.. அடுத்தடுத்து கோலிவுட்டில் குவியும் பட வாய்ப்பு!

தென்னிந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடித்திருப்பவர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்ட பூஜா ஹெக்டே இப்போது தளபதியின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைகளில் கவர்ச்சிப்படங்கள் மற்றும் அப்டேட்களை அள்ளித்தெளித்து வருகிறார் பூஜா. அடுத்து மகேஷ் பாபுவுடன் ஒரு படம் பவன் கல்யானுடன் ஒரு படம் என வரிசையாக கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் பெயரிடப்படாத படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். தளபதியுடனான படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கலாம் அப்டேட் அம்மணி “அப்டு டேட்” பதிவேற்றி வருவார்.

ஏற்கனவே மாளவிகா மோகன் தனுஷ் சுற்றி வளைத்தது போல் தற்போது தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் பூஜா ஹெக்டேயும் தன் வசப்படுத்தி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pooja-hedge
pooja-hedge

Trending News