வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

புட்ட பொம்மா புகழ் பூஜா வெளியிட்ட பிகினி புகைப்படம்.. கவர்ச்சியில் தத்தளிக்கும் ரசிகர்கள்

முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கிலேயே குடியேறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு அவருக்கு அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

pooja hegde
pooja hegde

இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி65  படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பிகினிவுடன் சும்மிங் புல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட என்னப்பா இது தண்ணீர் மூழ்காமல் நீச்சல் அடிக்கிறார் பரவால்லயப்பா என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

Trending News