ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அரேபியன் குதிரையாக மாறிய பூனம் பஜ்வா.. இணையத்தை அலறவிட்ட பெட்ரூம் புகைப்படம்

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார்.

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது.

பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இறுக்கமான உடை அணிந்து கொண்டு படுக்கையில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு ஒரு மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார் பூனம் பஜ்வா.

வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே செல்லும் பூனம் பஜ்வாவுக்கு ஏன் படவாய்ப்புகள் வரவில்லை என்பதுதான் தற்போது புரியாத புதிராக உள்ளது.

poonam-bajwa-cinemapettai
poonam-bajwa-cinemapettai

Trending News