ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பூனம் பஜ்வா கொடுத்த போஸில் பட்டன் கழண்ட மாறி இருக்கு.. 36 வயசுன்னா நம்பவே முடியாத புகைப்படம்

தமிழ் சினிமாவிற்கு ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை வசியம் செய்தவர்.

தற்போது 36 வயதுடைய பூனம் பஜ்வா முன்னணி கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தன்னுடைய இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்.

இருப்பினும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருப்பார்.

இருப்பினும் பட வாய்ப்பிற்காக தற்போது பூனம் பஜ்வா ஓவர் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க விடுகிறார். இதன் காரணமாகவே மலையாளத்தில் ஒரு சில பட வாய்ப்புகளும் பூனம் பஜ்வாவிற்கு வந்து கொண்டிருக்கிறது.

poonam-cinemapettai34
poonam-cinemapettai34

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படத்தில் தன்னுடைய மொத்த அழகையும் வெளிக்காட்டி இருக்கிறார். இதில் கவர்ச்சி தூக்கலான சிகப்பு நிற உடையில் சிக்குன்னு இருக்கும் பூனம் பஜ்வாவை பார்த்து ரசிகர்கள் இணையத்தில் ஜொள்ளு விடுகின்றனர்.

மேலும் பூனம் பஜ்வா தற்போது மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் காட்டும் கவர்ச்சிக்கு இன்னும் வரிசையாக இவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

Trending News