ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நீச்சல் உடையில் மல்லாக்கப் படுத்து போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! கிளுகிளுப்பான புகைப்படத்தால் கிறங்கிய இளசுகள்!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கோலிவுட்டில் ‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் இவர் தெலுங்கில் ‘மொடாட்டி சினிமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரைத்துறையில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் செம ஹாட்டான புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிகிறது.

ஏனென்றால் இதில் பூனம் பஜ்வா நீச்சலுடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்திருப்பது இளசுகளை கிறங்க வைக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த யாராலும், பூனம் பஜ்வாவுக்கு 31 வயது என்பதை நம்பவே முடியவில்லையாம்.

மேலும் பூனம் பாஜ்வா, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பர்சனல் லைஃபை பற்றியும், பாய்  ஃபிரண்ட்டை பற்றியும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இணையத்தில் பேசுபொருள் ஆனார் .

Poonam-Bajwa-cinemapettai

ஏனென்றால் எப்போது பாய் பிரண்டை அறிமுகப்படுத்தினரோ, அதிலிருந்து சோசியல் மீடியாக்களில் அம்மணியின் ஆட்டம் கொஞ்சம் தூக்கலா தான் இருக்கிறதாம்.

அதுமட்டுமில்லாமல் பூனம் பஜ்வா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.

poonam-bajwa
poonam-bajwa

Trending News