சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கமல் கேட்ட கேள்விக்கு சூடு சொரணை இருந்தா தூக்குல தொங்கிடு பூர்ணிமா.. சரியான சவுக்கடி

Biggboss 7: எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ஆண்டவரின் அதிரடி பட்டையை கிளப்பும். ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த சீசனில் கமலின் அந்த பழைய ஆக்ரோஷத்தை ரசிகர்களால் காண முடியவில்லை.

இதுவே அவர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் போக்கும் வகையில் இந்த வாரம் அவர் நடத்திய அதிரடி இப்பதான் எங்க பாரமே குறைஞ்சிருக்கு என ஆடியன்ஸ் சிலிர்க்கும் வகையில் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மாயா, பூர்ணிமாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

Also read: போட்டியாளர்களின் மூஞ்சியை உடைத்த எக்ஸ் போட்டியாளர்.. டைட்டில் வின்னருக்கு கிடைத்த அவமானம்

அதிலும் நான் யாரை விமர்சிக்கனும்னு நீங்க சொல்லக்கூடாது. நீங்க நெனச்சத பேசலைன்னா என்ன பண்ணிடுவீங்க என்னை என அவர் கேட்டது வேற லெவலில் இருந்தது. இதிலேயே நடுநடுங்கி போய் அமர்ந்திருந்த பூர்ணிமா ஆண்டவரின் அடுத்தடுத்த கேள்விகளால் நொந்து போன நரியாக அமர்ந்திருந்தார்.

கமல் ஆடிய ருத்ர தாண்டவம்

அந்த வகையில் உங்க கண்டெண்டுக்கு என்ன யூஸ் பண்ணிக்காதீங்க. நான் இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஆங்கர் அவ்வளவுதான். எல்லாருமே எனக்கு சரிசமம் தான். இதுல ஒருத்தவங்களை மட்டும் தான் பிடிக்கும் என்று கிடையாது என அவர் கூறியது நிச்சயம் பூர்ணிமாவை சவுக்கால் அடித்தது போல் இருந்திருக்கும்.

ஏனென்றால் ஆரம்பத்திலேயே அவர் கமல் தங்களுக்கு தான் ஆதரவாக பேசுவார் என மாயாவோடு சேர்ந்து பிளான் போட்டுக் கொண்டிருந்தார். அதைத்தான் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் விமர்சித்து வந்தனர். இப்படி தன்னையும் ஒரு கூட்டாளியாக மாற்றிவிட்ட மாயா கூட்டத்தை நேற்று ஆண்டவர் நன்றாக வெளுத்து விட்டார்.

அதிலேயே பூர்ணிமாவுக்கு முகம் தொங்கி போய்விட்டது. அதை அடுத்து வந்த விஜய் வர்மா, அனன்யா ஆகியோர்களும் நெகட்டிவ் விஷயங்களை தான் கூறினார்கள். அதையெல்லாம் கேட்டா பூர்ணிமா என்னை விட்டுடுங்க நான் வீட்டுக்கு போறேன் என்ற நிலையில் மாயாவிடம் தான் புலம்பி கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்றைய எபிசோட் கமலால் சூடு பிடித்தது.

Also read: ஹவுஸ் மேட்ஸ்சை கிழித்து தொங்க போடும் அனன்யா.. தரமான சம்பவங்களுடன் பிக்பாஸ்

Trending News