வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எதிரும் புதிருமாக மாறிய ஜோடி.. மனைவியை பிரிய தயாராகும் ஹீரோ

நட்சத்திர ஜோடியான அந்த தம்பதிகள் சில மாதங்களாகவே எதிரும் புதிருமாக தான் இருக்கின்றனர். பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் சந்தோஷமாக காட்டி கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் சில மாதங்களாகவே இருவரும் நீயா நானா என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதை கூட பாலிவுட்டில் அரசல் புரசலாக பேசி வந்தார்கள்.

ஆனால் இப்போது பார்த்தால் அந்த ஹீரோ தன் சோசியல் மீடியா பக்கத்தில் திருமண புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருக்கிறார். இதுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணமாக இருக்கிறது.

இதன் மூலம் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்களா என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதிலும் நடிகை இப்போது கர்ப்பமாக வேறு இருக்கிறார்.

இந்த சமயத்தில் நடிகர் இப்படி ஒரு வேலையை பார்த்து வைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை இது எதார்த்தமாக நடந்ததா எனவும் பாலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News