வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கண்டுக்காம கழட்டி விட்ட நடிகர்.. வாய்ப்புக்காக படுமோசமாக இறங்கிய குத்துவிளக்கு

குத்துவிளக்கு போல் ஹோமிலியாக நடித்து வந்த நடிகை இப்போது திடீரென மாறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையா இப்படி என பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு அம்மணி சோசியல் மீடியாவில் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் நடிகை ஆல் ரவுண்டர் நடிகருடன் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

இன்னும் சொல்லப்போனால் நடிகர் தான் அவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கி தருவதாக கூட பேசப்பட்டது. ஆனால் அது நடிகரின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது.

அதனால் நடிகர் இப்போது நடிகையை கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டாராம். தற்போது நடிகையும் வேறு வழியில்லாமல் கிளாமர் ரூட்டுக்கு மாறி இருக்கிறார்.

சில இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று வேற ஆஃபர் கொடுத்திருக்கிறாராம். அதுவும் போதாதுன்னு படு பயங்கரமான உடை அணிந்து போட்டோ சூட்டும் நடத்தி வருகிறார் அம்மணி.

Trending News